Home Podcasts SBS Tamil - SBS தமிழ்
SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

SBS 2 717 episodes Nov 21, 2026

SBS தமிழ் என்பது ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கான பக்கச்சார்பற்ற செய்திகள் மற்றும் கதைகளை வழங்கும் ஒலிபரப்பு நிகழ்ச்சியாகும். இது ஆஸ்திரேலிய வாழ்க்கை, புலம்பெயர் அனுபவங்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் பற்றிய தகவல்களை உள்ளடக்கியது. SBS Audio-வின் ஒரு பகுதியாக, தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடன் இணைக்கும் உள்ளடக்கத்தை வழங்குகிறது.

Episodes

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (15 நவம்பர் – 21 நவம்பர் 2026)
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (15 நவம்பர் – 21 நவம்பர் 2026) Nov 21, 2026 06:43 ஆஸ்திரேலியாவின் இந்த வார (15 நவம்பர் – 21 நவம்பர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.#sbsaudiopodcastTop news from Australia this week (15 November – 21 November 2026)
'Something we build together': How young people are shaping the future of this regional city - இளைஞர்கள் எத்தகைய சமூகத்தை உருவாக்க விரும்புகிறார்கள்?
'Something we build together': How young people are shaping the future of this regional city - இளைஞர்கள் எத்தகைய சமூகத்தை உருவாக்க விரும்புகிறார்கள்? Nov 20, 2026 11:08 Australians are more pessimistic and more divided, according to the latest social cohesion report by the Scanlon Foundation. But these teenagers are showing how strong local connections help maintain social cohesion in their communities. - ஆஸ்திரேலியர்கள் மத்தியில் பிளவுகளும் எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையும் அதிகரித்துள்ளன என ஸ்கான்லன் அறக்கட்டளையின் சமீபத்திய சமூக ஒற்றுமை அறிக்கை தெரிவிக்கிறது.
ஞானாவின் இசை ஞானம்: எது தமிழர் இசை?
ஞானாவின் இசை ஞானம்: எது தமிழர் இசை? Nov 20, 2026 10:55 சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் “இனிய இலக்கிய சந்திப்பு” எனும் நிகழ்வு நவம்பர் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை Redgum Function Centre, Wentworthville எனும் இடத்தில் பிற்பகல் 4 மணி முதல் நடைபெறவுள்ளது. தமிழ் அறிஞரும், எழுத்தாளரும், பேராசிரியையும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறைத் தலைவராகவும் பணியாற்றி, ஓய்வு பெற்று தற்போது சிட்னியில் வாழும் முனைவர் ஞானா குலேந்தி
இன்றைய செய்திகள்: 20 நவம்பர் 2026 - வெள்ளிக்கிழமை
இன்றைய செய்திகள்: 20 நவம்பர் 2026 - வெள்ளிக்கிழமை Nov 20, 2026 04:17 SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 20/11/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.#sbsaudiopodcastToday's highlights (20 November 2026 - Friday)
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு ( நவம்பர் 14 - நவம்பர் 20 , 2026)
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு ( நவம்பர் 14 - நவம்பர் 20 , 2026) Nov 20, 2026 08:16 இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை ( நவம்பர் 14 - நவம்பர் 20 ) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.#sbsaudiopodcastTop news from Sri Lanka this week (November 14 – November 20, 2026)
மறைந்தார் கவிஞர் சேரன்: SBS தமிழுக்கு அவர் வழங்கிய நேர்முகம்
மறைந்தார் கவிஞர் சேரன்: SBS தமிழுக்கு அவர் வழங்கிய நேர்முகம் Nov 20, 2026 19:38 ஈழத்தின் மிகச் சிறந்த கவிஞரும், தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றவரும், பத்திரிகையாளரும், கல்வியாளருமான Dr உருத்ரமூர்த்தி சேரன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நவம்பர் 18 புதன்கிழமையன்று கனடாவில் காலமானார். அவரது நினைவாக, கடந்த 2008ம் ஆண்டு SBS தமிழ் ஒலிபரப்புக்கு அவர் வழங்கிய நேர்முகத்தை மறுபதிவு செய்கிறோம். கவிஞர் சேரனோடு உரையாடியவர் றைசல்.#sbsaudiopodcastPoet Cheran passes away
AI உலகின் முடிசூடா மன்னனைச் சுற்றிய சர்ச்சை: பின்னணி என்ன?
AI உலகின் முடிசூடா மன்னனைச் சுற்றிய சர்ச்சை: பின்னணி என்ன? Nov 19, 2026 10:50 சீன உளவாளி எனக் சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணுடனும் மற்றும் தமது நிறுவனத்தில் உயர் பதவிகளில் இருக்கும் இரண்டு பெண் ஊழியர்களுடனும் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் வைத்திருந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, Nvidia நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி Jensen Huang பதவியிலிருந்து விலகியுள்ளார். இது பற்றிய பின்னணி விவரங்களை விளக்குகிறார் ஒலிபரப்புத்துறையில் நீண்டகால அனுபவம்கொண்ட இரா சத்தியநாதன் அவர்கள
மூன்று வீரர்களா? முழு அணியுமா? மீண்டும் வெடிக்கும் Sandpapergate சர்ச்சை!
மூன்று வீரர்களா? முழு அணியுமா? மீண்டும் வெடிக்கும் Sandpapergate சர்ச்சை! Nov 19, 2026 10:31 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை உலுக்கிய Sandpapergate சர்ச்சை, எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தலைதூக்கியுள்ளது. முன்னாள் வீரர் Cameron Bancroft வெளியிட்டுள்ள புதிய தகவல்கள், அப்போதைய அணியினர் மற்றும் நிர்வாகத்தின் பங்கு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்தப் புதிய குற்றச்சாட்டுகளால் தற்போதைய அணித்தலைவர் Pat Cummins உட்பட ஆஸ்திரேலிய கிரிக்கெட் மீண்டும் சர்வதேச ஊடகங்களின் கவனத
'நான் நாக்கு வணிகன் அல்ல, கொள்கைக்காக முரசறைபவன்' – நாஞ்சில் சம்பத்
'நான் நாக்கு வணிகன் அல்ல, கொள்கைக்காக முரசறைபவன்' – நாஞ்சில் சம்பத் Nov 19, 2026 20:05 சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் “இனிய இலக்கிய சந்திப்பு” எனும் நிகழ்வு நவம்பர் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை Redgum Function Centre, Wentworthville-இல் பிற்பகல் 4 மணி முதல் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக தலைசிறந்த பேச்சாளர், அரசியல்வாதி, எழுத்தாளர், நடிகர் என பன்முகம்கொண்ட நாஞ்சில் சம்பத் அவர்கள் தமிழகத்திலிருந்து வருகை தருகிறார். இதுதொடர்பில் அவருடன் ஒரு உரையா
சர்வதேச ஆண்கள் தினம் அவசியம்தானா ??
சர்வதேச ஆண்கள் தினம் அவசியம்தானா ?? Nov 19, 2026 10:40 ஆண்களுக்கும் மதிப்புக் கொடுத்து அவர்களுக்குத் தனித்துவமான விடயங்களுக்கான விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும் ஒரு நாள், சர்வதேச ஆண்கள் தினம்.இது குறித்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய நண்பர்களான சாரு ராம் மற்றும் தினேஷ் இருவரும் ஆண்கள் தினம் குறித்து நடத்தும் ஒரு உரையாடலும் இடம்பெறுகிறது. 2013ஆம் ஆண்டு ஒலிபரப்பான நிகழ்ச்சியின் மறு ஒலிப
பிரபல ஆஸ்திரேலிய பாடகர் Slim Dusty, தனது முதல் இசைத்தட்டை வெளியிட்டார்
பிரபல ஆஸ்திரேலிய பாடகர் Slim Dusty, தனது முதல் இசைத்தட்டை வெளியிட்டார் Nov 19, 2026 05:15 காலத்துளி நிகழ்ச்சியில் பிரபல ஆஸ்திரேலிய பாடகர் Slim Dusty குறித்தும், 1946ம் ஆண்டு நவம்பர் 19ம் நாள், தனது முதல் இசைத்தட்டை வெளியிட்டது குறித்தும் நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.#sbsaudiopodcastTuesday, November 19, 1946. :Australian country music singer Slim Dusty records his first single.
ஆட்குறைப்பு அலை: வேலை தேடுவது ஏன் இவ்வளவு கடினம்?
ஆட்குறைப்பு அலை: வேலை தேடுவது ஏன் இவ்வளவு கடினம்? Nov 19, 2026 08:51 வேலையில்லாதோர் எண்ணிக்கை குறித்த (ABS) ஆஸ்திரேலிய புள்ளிவிவரப் பணியகத்தின் தரவுகள் இன்று வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளது.இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் ஒரு இலட்சத்து எட்டாயிரத்து முந்நூறு பேர் வேலையை இழந்துள்ளனர். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.#sbsaudiopodcastThe redundancy wave: why job-hunting got so hard

Recommended